திட்வா புயலில் பாதிக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு உதவ, அடிப்படைத் தேவைகளின் பொருட்டு $1000 இலங்கை மன்னார் மாவட்டத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.