சிறப்பம்சங்கள் (Specialities)
எங்குக் குடி பெயர்ந்தாலும் இடை நில்லாமல் கல்வியைத் தொடர இயலும்.
Continue learning without any interruption due to relocation.
மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்த ஒரு அருமையான தளம் உருவாக்கித் தரப்படும்.
We will create a platform to showcase student's individual talents.
மாணவர்களின் தனித்திறன்களைக் கண்டறிந்து அத்துறை சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும்.
We will identify student's individual talents and provide special trainings specific to their needs.
சிறந்த தகவல் தொழில்நுட்பத்தைக் கொண்டு வகுப்புகள் ஒருங்கிணைக்கப்படும்.
Classes will be conducted using modern technology.
தலைசிறந்த ஆசிரியர்களைக் கொண்டு வாழ்க்கைக் கல்வி வகுப்புகள்.
Best teachers will teach life-lessons classes.
தேவைப்படும் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும்.
Special coaching classes will be conducted, if needed.
நீதி போதனை வகுப்புகள் ஒருங்கிணைக்கப்படும்.
Morals and ethics classes would be organized.
சராசரி ஆசிரியர்-மாணவர்கள் விகிதம் 1:7.
Average teacher-students ratio would be 1:7.