ஓடி விளையாடு (Odi Vilayaadu) 2025
Children learn Tamil language and other aspects of Tamil culture and at the same time they develop their artistic skills in these virtual sessions.
2020 தமிழக கைத்திற தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் நடைபெற்ற கண்காட்சியில் மாநில அளவில் பங்கு பெற்று "பூம்புகார் மாநில விருது" மற்றும் தங்க பதக்கம், காசோலை சான்றிதழ் ,கேடயம் வழங்கப்பட்டது. இவ்விருதினை பாராட்டி ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஓவியர்கள் சங்கங்கள் சார்பாக கேடையங்கள் வழங்கப்பட்டது.
2018 பள்ளிக்கல்வத்துறையின் சார்பாக மாநில அளவில் நடைபெற்ற கலையருவி நிகழ்வில் ரங்கோலி வரைதலில் மூன்றாம் பரிசாக சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கப்பட்டது. பள்ளிக்கல்வி சார்பாக நடைபெற்ற கலா உத்ஸவம் மற்றும் ரங்கோத்ஷவ் நிகழ்ச்சிகளில் மாநில அளவில் மூன்று முறை ஆசிரியரும் அவரது மாணவிகளும் பங்கு பெற்றுள்ளார்கள்.
2018 ஆம் ஆண்டு கலை பண்பாட்டு மையம் சார்பாக மண்டல அளவில் நடைபெற்ற கண்காட்சியில் 2 ஆம் பரிசாக சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கப்பட்டது.
2016-2017 ஆண்டு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற கண்காட்சியில் மாவட்ட அளவில் மூன்றாம் பரிசாக சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
2016 கஸ்தூரி ஸ்ரீநிவாசன் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற 6 மாவட்ட கண்காட்சியில் பங்கு பெற்று படைப்புகள் விற்பனை ஆனது.
Details:
All classes on Zoom and will be taught in Tamil.
There will be a total of 10 classes and 1 class per week. Each class will be 60 minutes long.
Late admission is possible but the fee is not pro-rated and there won't be any makeup classes for the missed sessions.
Students will be placed in a class based on their skill level and age.
Classes would be anytime between 9:00 AM and 2:00 PM EST any day of the Week.
The exact day and time of the class will depend on your time zone and the availability of seats in a class and class assignments will be communicated before the classes begin.
We will try our best to schedule the classes in your preferred time slot but we cannot guarantee it.
Fees: $39
Please bring these items to the class:
Sketchbook
Graphite Drawing Pencils
Kneaded Eraser
Art Pencil Sharpener
Ruler
Watercolor or Acrylic Paint Set
Paint Brushes
Watercolor Paper Pad or Canvas Pad
Plastic Paint Palette or Palette Paper Pad
Color Wheel
HB, 2B, 4B pencils
Color pencils
Syllabus
கோடுகள்/Lines.
வடிவங்கள்/Patterns.
கணித & முப்பரிமான வடிவங்கள்/Geometrical Shapes.
கணித & முப்பரிமான ஓவியங்கள்/Geometrical drawings.
பாரம்பரிய ஓவியங்கள்/Freehand drawing.
பறவைகள்/Birds.
கற்பனை ஓவியங்கள்/Imaginary drawings.
Stencil.
முப்பரிமான வடிவ கருவிகள்/3-D designing tools.
இயல் உருதோற்றம்/Physical morphology.
இயற்கை காட்சி/Natural scenes.
கருத்தோவியம்/Conceptual drawing.
கோலங்கள்/Rangoli.
ஆடை வடிவமைப்பு ஒவியம்/Textile designing.
நகை வடிவமைப்பு ஓவியம்/Jewellery designing.
இலச்சினை வடிவமைப்பு ஓவியம்/Logo designing.
சமச்சீர் ஓவியங்கள்/Symmetrical drawings.
ஓவியத்தை பெரிது படுத்துதல்/Enlarging drawing.
ஓவியத்தை சிறிது படுத்துதல்/Reducing drawing size.
முப்பரிமான எழுத்துக்கள்/3-D Letters.
திருவிழாக்கள்/Festivals.
தீபம்,குத்துவிளக்கு/Light,Lamp.
Collage.
மனித உடல்/Human body.
முகத்தின் நோக்கு/View of faces.
புகைபட ஓவியங்கள்/Photographical pictures I & II.
National Leaders/தேசத்தலைவர்கள்.
ஒளி மற்றும் நிழல்/Lighting and Shading.
ஓக வடிவங்கள்/Yoga Poses.
தஞ்சை ஓவிய விளக்கம்/Tanjore painting descriptions.
மாநில கலாச்சார ஓவியம் - விளக்கங்கள்/State specific cultural drawings and descriptions.
ஆடைகள்/Dresses.
Program Disclaimer:
The fee will be refunded in full, if we cannot fulfill your request for any reason but No part of the program fees is refundable once the classes begin.
The classes will not be repeated, if you missed a scheduled class.
If AmChaTS cancelled a class due to any reason then those classes will be rescheduled on a date determined by AmChaTS.
If AmChaTS cancelled a class and you decide not to attend the rescheduled class then the fees will be prorated and refunded, if requested by you at least 24 hours before the start of the rescheduled class.
General Disclaimer and Privacy Policy.
We need more volunteers to run more classes. Please sign up for volunteering in the payment form.
Thank you.
Sample drawings by the students from the previous seasons.