ஓடி விளையாடு (Odi Vilayaadu) 2025
A virtual event was conducted via Zoom and the volunteers were honored for their commitment and contribution to Children's Programs, Kanmaniye Kathai Kelu, Crafts and Arts classes, Thirukkural classes and Vannak Karangal event. As a token of appreciation, a pack of Tamil traditional snacks, a Tamil book and a certificate of appreciation were mailed or delivered in person to the volunteers.
Date: September 12, 2020 7:30 PM EST
நமது (AmChaTS) நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளை அறிந்து வியப்படைந்து, தன்னார்வலராக இணைந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய திரு.பிரசாந்த் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், தமிழ் பாரம்பரிய இனிப்பு வகைகள் மற்றும் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட “திருக்குறள்” நூல் பரிசளிக்கப்பட்டது.
திரு பிரசாந்த் அவர்கள், கண்மணியே கதைகேளு பருவம் 1ல் தனித்திறன் மேம்பாடு பிரிவில், நமது குழந்தைகளுக்கு ஓவியப்பயிற்சி அளித்து வந்தார்கள்.
மேலும் ஒடியாவை தாய்மொழியாக கொண்ட பிரசாந்த் அவர்கள் தமிழ் மீதும் நமது செயல்பாடுகள் மீதும் நாட்டம் கொண்டு பங்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.