ஓடி விளையாடு (Odi Vilayaadu) 2025
During this unprecedented time with COVID-19, we at American Charitable Tamil Society (AmChaTS) are determined to keeping the connection alive for Tamils living in the United States of America with ancient healing practices of herbal remedies and promoting Tamil traditions.
To keep our communities and families healthy it is vital to have well functioning immune systems. So to help boost your immune power AmChaTS has a special offer for this Tamil Traditional Immune Booster Pack that is sourced directly from our motherland, Tamil Nadu.
Tamil Traditional Immune Booster Pack *
1. Kabasura Kudineer - 200g
2. Nilavembu Kasayam - 100g
3. Turmeric Powder - 100g
*The estimated delivery date is a minimum of 10 days. It might take longer due to global logistics challenges. If we cannot fulfill your request your donation will be refunded in full. Delivery is available only in the USA. The estimated cost of the package is $35. Please avoid contacting us with any business inquiries as we are offering these donation premiums purely on a service basis and we do not sell these items.
Doctor's advice.
Experiences of a COVID-19 survivor
எந்த ஒரு பாக்டீரியா/வைரஸ் தொற்றுக்களிடமிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் நமது உடலை நோய் எதிர்ப்பு சக்தியுடன் வைத்துக்கொள்ள வேண்டும். தற்போது பரவி வரும் தொற்று நோய்களிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, நமது உடலில் எதிர்ப்புசக்தியை அதிகப்படுத்திட இந்த கபசுர குடிநீர் உதவிடும்.
“Kabasura Kudineer” is one of the best Siddha Medicine recommended to fight against any bacterial/virus infection by boosting the immune power of the human body.
Ingredients – மூலப்பொருட்கள்:
zingiber officinale Rz- சுக்கு
Piper longum Dr.Fr. -திப்பிலி
Syzygium aromaticum St.Bk- இலவங்கம்
Tragia involucrate Rt.- சிறுகளின்கோரி வேர்
Anacyclus pyrethrum Rt. – அக்கிரகாரம் வேர்
Hygrophilla auriculata Rt.- முள்ளி வேர்
Terminalia chebula Fr.R – கடுக்காய் தூள்
Adathoda vasica Lf. – அடாதோடை இலை
Coleus amboinicus Lf – கற்பூரவல்லி இலை
Saussurea lappa Rt. – கோஷ்டம்
Tinospora cordifolia.St – சீந்தில் தண்டு
Clerodendron serratum Rt -சிறுதெக்கு
Andrographis paniculata Pl. – நிலவேம்பு சமூலம்
Cissampelos pareira.Rt – வட்டத்திருப்பி வேர்
Cyperus rotundus Rz.- கோரை கிழங்கு
Usage: 25-50ml decoction two times or as directed by physician. For Decoction add 5-10 grams of choornam in 200ml water and boil it in low flame till the decotion is reduced to 50ml.
பயன்பாடு: 200 மில்லி தண்ணீரில் 5-10 கிராம் சூர்ணம் சேர்த்து, 50 மில்லி வரை குறையும் வரை குறைந்த தீயில் சுண்டவைத்து பின் பருகவும்.
Virali Turmeric is the most effective home medicine/herb in the world enriched with detox properties. It provides various health benefits and it is one of the powerful anti-inflammatory immunity booster. Medicinally it has been used in alternative medicines in large scale to treat most serious and widely afflicting ailments like Arthritis, Cancer, Diabetes, Respiratory ailments, Gastrointestinal ailments, etc.
தமிழர்களின் உணவு பழக்கத்தில் மஞ்சளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். தமிழர்களுக்கு வைரஸ் தொற்று குறைவாக ஏற்படுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி, மிகச்சிறந்த எதிர்ப்புசக்தி ஊக்கி . உணவில் சேர்த்துக்கொள்வது போல் உடம்பில் வெளிப்புற காயங்களுக்கு மிகசிறந்த மருந்து மஞ்சள். இன்று உலக அறிவியல் கேன்சர் என்ற கொடிய நோய்க்கு மஞ்சளை பயன்படுத்த முயற்சித்து வருகிறது. தினசரி உணவில் சிறிது மஞ்சள் சேர்த்துக்கொள்வது எந்த புதிய நோயில் இருந்தும் நம்மை தற்காத்துக்கொள்ளும்.
Usage:
For one cup of milk, add a pinch of Natural Virali Manjal (Turmeric) and 2-3 black pepper and have it twice in a day instead of tea/coffee. This will increase your immunity and helps to prevent the infections from the bacteria/virus.
பயன்பாடு: மாலை நேரத்தில் டீ, காபிக்கு பதில் மஞ்சள் கலந்த பாலை குடிப்பது சிறந்தது. இதில், கடையில் கிடைக்கும் சாதாரண மஞ்சளை விட விரலி மஞ்சளைப் பயன்படுத்தலாம். ஒரு டம்ளர் பாலுக்கு, ஒரு சிட்டிகை விரலி மஞ்சள் தூள் எடுத்து, இரண்டு மூன்று மிளகு, 100 மி.லி தண்ணீர்விட்டு கொதிக்கவைத்துக் குடிக்க வேண்டும். இதை தினமும் குடித்துவந்தால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, நோய்த்தொற்று பாதிப்புகளிலிருந்து தடுக்கப்படும்.
Expiry-காலாவதி தேதி: 365- Days (நாட்கள் )
In the world of Sidda Medicine, Nilavembu is one of the effective and popular medicinal herbs that is part of traditional remedies. Nilavembu has become popular after the serious prevalence of Dengue fever. This Neem leaves soup powder contains most antibiotic ingredients which will help us to prevent from all types of viral/bacterial infections. In Siddha, Medicine Nilavembu is recommended for all types of infections.
சித்த மருத்துவத்தில் நிலவேம்பு என்பது ஒரு மருத்துவ குணமுள்ள சிறந்த மூலிகையாகும், இது கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் பாரம்பரிய வைத்தியத்தின் ஒரு பகுதியாகும். சமீப காலங்களில் ஏற்பட்ட டெங்கு காய்ச்சல் தீவிரமாக இருந்தபின் நிலவேம்பு மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்த நிலவேம்பு கசாயத் தூளில் மிகவும் பயனுள்ள பொருட்கள் உள்ளன. இது அனைத்து வகையான வைரஸ் தொற்றுகள் / காய்ச்சல்களிலிருந்தும் தடுக்க உதவும். சித்த மருத்துவத்தில் நிலவேம்பு அனைத்து வகையான தொற்றுநோய்களையும் தடுப்பதற்கும் சிறந்த நோய் எதிர்ப்பு மருந்தாக அரசால் பரிந்துரைக்கப்படுகிறது.
Ingredients – மூலபொருட்கள்:
Chiretta - நிலவேம்பு, Vetiver – வெட்டி வேர், Root of Vilamin - விலாமின் வேர், Sandal - சந்தனம், Mollugo cerviana - பற்படாகம், Nut Grass - கோரை கிழங்கு, Dried Ginger - சுக்கு, Pepper - மிளகு
Expiry Date - காலாவதி தேதி: 520 Days - நாட்கள்
Direction of usage: Use after mix 25 grams of powder with 500 ml water & boil until it comes up to 125 ml or use as directed by the physician.
பயன்படுத்தும் முறை: 25 கிராம் தூளை 500 மில்லி தண்ணீரில் கலந்து 125 மில்லி வரும் வரை கொதிக்க வைத்து பயன்படுத்தவும் அல்லது மருத்துவர் பரிந்துரைபடி பயன்படுத்தவும்.