ஓடி விளையாடு (Odi Vilayaadu) 2025
COVID-19 தொற்றால் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் கோடை விடுமுறை துவங்கிவிட்ட நிலையில் நம் குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கவும், அவர்களின் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட உதவவும் AmChaTS தன்னார்வலர்களால் இந்த நிகழ்ச்சிகள் முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகின்றது.
ஒவ்வொரு நாளும் 2 திருக்குறள்கள் கதை மூலம் கற்பிக்கப்படும்.
நாள்: திங்கள், புதன் மற்றும் வெள்ளி.
நேரம்: மாலை 6 மணி (கிழக்கு நேரம்)
உங்கள் குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற முன்பதிவு அவசியம்.
நீங்கள் பதிவு செய்தபின் எங்கள் தன்னார்வலர்கள் உங்களைத் தொடர்பு கொண்டு பதிவினை உறுதிசெய்வார்கள்.
குறைந்த அளவு இடங்களே இருப்பதால் விண்ணப்ப வரிசையைப் பொருத்து பங்குபெறும் வாய்ப்பு வழங்கப்படும்.
AmChaTS குடும்ப உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.