ஓடி விளையாடு (Odi Vilayaadu) 2025
COVID-19 தொற்றால் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் கோடை விடுமுறை துவங்கிவிட்ட நிலையில் நம் குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கவும், அவர்களின் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட உதவவும் AmChaTS தன்னார்வலர்களால் இந்த நிகழ்ச்சிகள் முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகின்றது.
உங்கள் குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற முன்பதிவு அவசியம்.
இந்த நிகழ்ச்சியில் நீங்களும் தன்னார்வலராக இணைய விரும்பினால் இங்கே பதிவு செய்யவும்.
நீங்கள் பதிவு செய்தபின் எங்கள் தன்னார்வலர்கள் உங்களைத் தொடர்பு கொண்டு பதிவினை உறுதிசெய்வார்கள்.
விண்ணப்ப வரிசையைப் பொருத்து பங்குபெறும் வாய்ப்பு வழங்கப்படும்.
AmChaTS குடும்ப உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
3 முதல் 7 வயது வரையிலான குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் தகுதியானவர்கள்.
இது தமிழ் நீதிக்கதைகள், பழமொழிகள் மற்றும் விடுகதைகள் எனச் சிறுவர்களுக்கான பல சுவாரசியமான விடயங்களை உள்ளடக்கிய ஊடாடும் அமர்வாக (interactive session) இருக்கும்.
தற்பொழுது நடைபெறும் நிகச்சியின் நேரம்:
திங்கள் முதல் வியாழன் வரை Zoom செயலி மூலம் நடைபெறுகின்றது.
மதியம் 12:30 மணி (கிழக்கு நேரம்)
மதியம் 1:30 மணி (கிழக்கு நேரம்)
மதியம் 2:30 மணி (கிழக்கு நேரம்)
3 முதல் 7 வயது வரையிலான குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் தகுதியானவர்கள்.
இது சிறுவர்களுக்கான பல சுவாரசியமான விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கும். குறிப்பாக காகிதத்தால் ஆன கைவினைப் பொருட்கள் செய்வது பற்றிய ஒரு ஊடாடும் அமர்வாக (interactive session) இருக்கும்.
தற்பொழுது நடைபெறும் நிகச்சியின் நேரம்**:
வெள்ளிக் கிழமை தோரும் Zoom செயலி மூலம் நடைபெறுகின்றது.
மதியம் 12:30 மணி (கிழக்கு நேரம்)
மதியம் 1:30 மணி (கிழக்கு நேரம்)
மதியம் 2:30 மணி (கிழக்கு நேரம்)
10 முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் தகுதியானவர்கள்.
இது சிறுவர்களுக்கான ஓவிய கலை கற்பித்தல் வகுப்பாக இருக்கும். ஒரு ஊடாடும் அமர்வாக (interactive session) இருக்கும்.
தற்பொழுது நடைபெறும் நிகச்சியின் நேரம்**:
சனி மற்றும் ஞாயிறு - காலை 11:30 மணி (கிழக்கு நேரம்)
புதன் மற்றும் வியாழன் - காலை 11:30 மணி (கிழக்கு நேரம்)
வகுப்பிற்கு தயவுசெய்து உங்கள் சொந்த பொருட்களை கொண்டு வாருங்கள்
Sketchbook
Graphite Drawing Pencils
Kneaded Eraser
Art Pencil Sharpener
Ruler
Watercolor or Acrylic Paint Set
Paint Brushes
Watercolor Paper Pad or Canvas Pad
Plastic Paint Palette or Palette Paper Pad
Color Wheel
Pencil (10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு 2b, 4b பென்சில் தேவை இல்லை. சாதாரண பென்சில் போதுமானது.)
Paper
Crayons (10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு crayons போதுமானது)
10 - 15 வயது குழந்தைகளுக்கு
HB pencil
2B pencil
4B pencil
Colour pencils
** தன்னார்வலர்களின் நேரம் மற்றும் பெற்றோர்களின் தேவையின் அடிப்படையில் நிகழ்ச்சியின் நேரம் நிர்னயிக்கப்படும்