ஓடி விளையாடு (Odi Vilayaadu) 2025
உங்கள் குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற முன்பதிவு அவசியம். (Registration is required to join this program)
நீங்கள் பதிவு செய்தபின் எங்கள் தன்னார்வலர்கள் உங்களைத் தொடர்பு கொண்டு பதிவினையும் வகுப்பு நேரத்தையும் உறுதிசெய்வார்கள். (After you register, our volunteers will contact you to confirm your registration and the class times)
வகுப்பு துவங்குவதற்கு முன்னர் ஒரு மணி நேரம் எந்த ஆகாரமும் உட்கொள்ளக் கூடாது. (Please note that kids cannot eat or drink at least one hour before the class start time)
5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் தகுதியானவர்கள். (Kids aged between 5 and 12 are suitable to attend this program)
"ஜூம்" செயலி மூலம் நடைபெறும். (Classes will be conducted through "Zoom")
தற்பொழுது நடைபெறும் வகுப்புகளின் நேரம்: புதன் மற்றும் சனி (4 வாரங்கள்). Current class schedule: Wednesday and Saturday (4 weeks)
ஒரு வகுப்பிற்கு 30 குழந்தைகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். (Only 30 kids are allowed in a class)
தேவையான பொருட்கள் (Required tools): ஓகப் பாய் (Yoga Mat)